அரூர் தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா

90

[ 26,11,2021 ] தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியில் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 67 பிறந்த நாள் விழாவில் அரூர் பேருந்து நிலையத்தில் புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு கொடுக்கப்பட்டது இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கு புரட்சி வணக்கம்

தகவல் தொழில்நுட்ப பாசறை
லூர்து வின்சென்ட்
9087840396