அம்பாசமுத்திரம் தொகுதி கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

76

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசையும் கள்ள மௌனம் காக்கும் மாநில திமுக அரசையும் கண்டித்து அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லிடைக்குறிச்சி தொடருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்று கிழமை (12/12/2021) மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
அம்பாசமுத்திரம் தொகுதி.