முகப்பு கட்சி செய்திகள்

வாசுதேவநல்லூர் தொகுதி கலந்தாய்வு

104

வாசுதேவநல்லூர்   தொகுதியின் அடுத்த கட்ட பணிகள் மற்றும் தொகுதியின் சார்பாக நவம்பர் 26 தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுதல் தொடர்பாக கலந்தாய்வு  நடைபெற்றது. தொகுதி சார்பாக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். தொகுதிச்செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
செய்தி
சுடர்பிரபாகரன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
9688011104

 

முந்தைய செய்திசேலம் வடக்கு தொகுதி அருட்செல்வர் கிருபானந்த வாரியார் நினைவுநாள் நிகழ்வு
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்