இராதாகிருஷ்ணன் நகர்கட்சி செய்திகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா நவம்பர் 23, 2021 132 19.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பார்வையற்றோர் இல்லத்தில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பகுதி பொறுப்பாளர் காளிதாஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.