முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம்நின்று அவர்தம்…

10

சனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம்நின்று அவர்தம் பணிகளைப் போற்றுவோம்!

மக்களாட்சிக்கோட்பாட்டினைக் காக்க பெரும்பணியாற்றும் ஊடகத்துறையை சேர்ந்த பெருமக்கள் யாவருக்கும் பத்திரிகையாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றுதல் – பனை விதை நடும் விழா