முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#வில்லிவாக்கம் சத்யா நகர், வள்ளியம்மை நகர் பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள…

1

#வில்லிவாக்கம் சத்யா நகர், வள்ளியம்மை நகர் பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் துயர்துடைப்பு உதவியாக வழங்கி ஆறுதல் கூறினேன்.

இப்பெருந்துயரத்திலிருந்து எம் மக்கள் மீண்டெழத் துணைநிற்போம்!

முந்தைய செய்தி‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எழுந்திருக்கும் சிக்கலையும், தகவல் பிழையால் ஒரு சமூக மக்களிடையே எழுந்திருக்கும் முரணையும் உடன்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் உடனடியாக தீர்க்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஇராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட 26 அப்பாவிகளுக்காக…