முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்குவதாக…

5

தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்ற செய்தியறிந்தேன்.

(1/3) @CMOTamilnadu @mkstalin

நிலத்தை இழந்து, உரிமை இழந்து, உடைமை இழந்து, உறவுகளைச் சாகக்கொடுத்து, ஆதரவற்ற சூழலில் தாய்த்தமிழகத்தை நம்பி வந்துள்ள ஈழச்சொந்தங்களுக்கு க் கரம்கொடுத்து பக்கத்துணையாக நிற்க வேண்டியது தமிழக அரசின் தார்மீகக்கடமையாகும்.

(2/3)

பெரும் பொருளாதார நலிவு நிலையிலிருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாகப் பொருட்களை வழங்குவதாகக் கூறியிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதற்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

(3/3)

முந்தைய செய்திவேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திபெரும் பொருளாதார நலிவு நிலையிலிருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், பொங்கல்…