கரூர் சட்டமன்ற தொகுதி ஐயா வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

167

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கப்பலோட்டிய பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்ணக்கம் செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
கரூர் மாவட்டம்.

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு