விருகம்பாக்கம் தொகுதி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்குகிற தொடர் நிகழ்வின் முதலாம் நாள் நிகழ்வு.. மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.த.சா இராசேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலோடு, விருகைத்தொகுதியின் கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப்பகுதியில் 70 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது… தொகுதிச் செயலாளர் மணிகண்டன், குருதிக்கொடை செயலாளர் தினேசு, பகுதித்தலைவர் கார்மேகராசா வட்டப்பொருப்பாளர் சேக்அப்துல்லா ஆகியோரின் களப்பணியில் நிகழ்வு சிறப்பானது…