வாசுதேவநல்லூர் தொகுதி கலந்தாய்வு

53

வாசுதேவநல்லூர்   தொகுதியின் அடுத்த கட்ட பணிகள் மற்றும் தொகுதியின் சார்பாக நவம்பர் 26 தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுதல் தொடர்பாக கலந்தாய்வு  நடைபெற்றது. தொகுதி சார்பாக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். தொகுதிச்செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
செய்தி
சுடர்பிரபாகரன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
9688011104