மேட்டூர் தொகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்தல்

24

மேட்டூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வீரபாண்டி தொகுதி சார்பாக மேட்டூர் TSO கார்த்திகேயன் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பாக அரசுவிதிகளின்படி குடும்ப அட்டைகள்(Ration Card) மற்றும் பிற சான்றிதழ்கள் இலவசமாக பொதுமக்களுக்கு செய்து வருகிறோம் மேலும் தாங்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

நமது தன்னலமற்ற இந்த சேவையை பாராட்டினார்கள் மேலும் சிறப்பான முறையில் நமது பணி தொடர வாழ்த்துகள் கூறினார்கள்.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தகவல் தொழில்நுட்ப பாசறை
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.