மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்

31

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஏ பி ஜெ அப்துல்கலாம் மண்டபம்,  புனித மேரி சாலை, 21/11/2021 அன்று காலை 9:30 முதல் மதியம் 2வரை
குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது 41நபர்கள் தங்கள் குருதியை இராயப்பேட்டை இரத்த வங்கிக்கு கொடையாக அளித்தனர். இந்த நிகழ்வில் மத்திய தென் சென்னை மாவட்ட செயலாளர் ம.கடல்மறவன், மாவட்ட தலைவர் பிரபாகரன் மற்றும் மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி பங்கேற்றனர்.