17/11/2021 அன்று பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரை பொன்னேரி தொகுதியின் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சி மற்றும் அபிராமபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சொந்தங்களுக்கு அண்ணண் வே.ச.இரஞ்சித்சிங் அவர்கள் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் மற்றும் மாமன்ற உறுப்பினர் கடலி அவர்கள் முன்னெடுப்பில் கடப்பாக்கம் ஊராட்சி செயலாளர் சுகுமார் முன்னிலையில் பொன்னேரி தொகுதியின் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுடன் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டது.
வே.உதயகுமார்
தொகுதி பொருளாளர்
7299332607