பெருந்துறை தொகுதி மரக்கன்று வழங்கும் நிகழ்வு

3

ஈரோடு தெற்கு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் குன்னத்தூர் பகுதியில் 250 நாட்டுரக மரக்கன்றுகள் ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர் திரு.ரா.கோபிநாத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
பதிவு செய்பவர் ஆறுமுகம் தொகுதி செய்தி தொடர்பாளர் 99 44 97 51 21