பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

19

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி *அக்டோபர் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த மாத கலந்தாய்வு 07.11.2021 பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில் நடைபெற்றது.
இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
*உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்*

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் பிறந்தநாள் மாணவர்களுக்கு உதவி வழங்குதல்
அடுத்த செய்திகிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு