தென்காசி தொகுதி தமிழ்நாடு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் கைது

4

தமிழ்நாடு நாள் – நவம்பர் 1 ஐ முன்னிட்டு தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணியளவில் தமிழ்நாடு கொடியோடு இனிப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் அருண்சங்கர்
தென்காசி தொகுதி செயலாளர் வின்சென்ட்
இணை செயலாளர் சுந்தரபாண்டியன்
துணை செயலாளர் ராஜா
தென்காசி மேற்கு மாவட்ட கையூட்டு ஒழிப்பு பாசறை செயலாளர் ஜோசப்
தென்காசி தொகுதி கையூட்டு ஒழிப்பு பாசறை செயலாளர் சபரிநாதன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் இன்பசாரதி மற்றும் கணபதி, மணி, ஜெயராஜ், நாராயணன் உள்ளிட்ட நாம் தமிழர் பொறுப்பாளர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தென்காசி சிவா திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டு இரவு 8:30 மணியளவில் விடுவித்தனர்.

தொடர்புக்கு
9655595678