மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்திருப்போரூர் துயர் துடைப்பு பணி= திருப்போரூர் தொகுதி நவம்பர் 17, 2021 30 நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதி சார்பில் தொகுதி பொருளாளர் திரு.வி சந்தோஷ்குமார் அவர்கள் தலைமையிலும் பொருட்செலவிலும் 11.11.2021 அன்று காலை 8.00 மணியளவில் தையூர் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரன பெருட்கள் வழங்கப்பட்டது.