திருவாரூர் தொகுதிகொடியேற்ற நிகழ்வு

17

திருவாரூர் தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியம் சார்பாக வடபாதி மங்கலம் ஊராட்சி கிளியனூர் கிளையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்து பொறுப்பாளர் களும் உறவுகளும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி பனை விதை விதைத்தல்
அடுத்த செய்திகாஞ்புரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்