திருவாடானை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவாடானையில் உள்ள
ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ படத்திற்கு மலர் மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் திருவாடானை தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்
செய்தி வெளியீடு :-
முகவை.அ.இராகவன்
செய்தி தொடர்பாளர்,
திருவாடானை சட்டமன்ற தொகுதி
9655414275