திருவள்ளூர் தொகுதி தமிழர் எழுச்சி திருநாள் குறித்த கலந்தாய்வு.

20

நாள் : 14/11/2021
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்

எதிர்வரும் 26/11/2021 செங்குன்றத்தில் நடைபெறவுள்ள தமிழர் எழுச்சி திருநாளுக்கு பங்களிப்பும், பங்கேற்பும் குறித்த கலந்தாய்வு மற்றும் 8, 9, 10 மாதங்களுக்கான கணக்கு முடிப்பு கலந்தாய்வும் திருவள்ளூர் தொகுதி தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185, 9047410909