தாம்பரம் தொகுதி தேர்தல் முறையில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

27

தாம்பரம் சட்டமன்ற தொகுதி புதிய தொகுதி பொறுப்பாளர்களை பொது வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்க பட்டனர்.

தலைமை
மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு கதிர் ராஜேந்திரன் அவர்கள் மற்றும்
மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு அன்பு தென்னரசன் அவர்கள்.

முன்னிலை
செங்கை வடக்கு மாவட்ட
மாவட்ட செயலாளர் திரு நாகநாதன் அவர்கள்
மாவட்ட தலைவர் திரு மகேந்திரன் அவர்கள்
மாவட்ட பொருளாளர் திரு மாரிமுத்து அவர்கள் மற்றும் தாம்பரம் தொகுதி அனைத்து நிலை உறவுகள் பங்குபெற்று வாக்கெடுப்பு முறையில் வாக்களித்து புதிய தொகுதி பொறுப்பாளர்களை தேர்வு செய்தனர்.

புதிய தொகுதி பொறுப்பாளர்கள்
தொகுதி செயலாளர் திரு குணா இளஞ் சேகர் அவர்கள்
தொகுதி தலைவர் திரு அருண்பாரதி அவர்கள்
தொகுதி துணைத் தலைவர் திரு ரமேஷ் அவர்கள்
தொகுதி துணை தலைவர் திரு அன்சாரி அவர்கள்
தொகுதி இணைச்செயலாளர் திரு பிரசன்னா தைரியம் அவர்கள்
தொகுதி துணை செயலாளர் திரு சுரேந்தர் அவர்கள்
தொகுதி பொருளாளர் திரு பாக்யராஜ் அவர்கள்
தொகுதி செய்தி தொடர்பாளர் திரு வேம்பு செல்வம் அவர்கள்
பொது வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.