தளி தொகுதி மருது சகோதரருக்கு வீரவணக்கம்

3

தளி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் தேன்கனிகோட்டையில் உள்ள தளி தொகுதி தலைமை அலுவலகம் வேலுநாச்சியார் குடியிருப்பு முன்பாக தமிழினத்தின் அடையாளமான சின்ன மருது பெரிய மருது இருவருக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது .