சேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்

16

சேலம் தெற்கு தொகுதி சுழியம்  தொகை திட்டத்தில் அரசியல் கீழ், பொதுமக்களுக்கு குருதி பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் 40 பேர் பயனடைந்தனர்.