செய்யாறு தொகுதி கல்வெட்டு திறப்பு

71

செய்யாறு சட்டமன்றத் தொகுதி அனக்காவூர் ஒன்றியம் முருகன் கோவில் கூட்டு சாலை சந்திப்பில் தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு 21-11-2021 அன்று மாவீரர் நினைவு கொடிக்கம்பம் கல்வெட்டு திறப்புடன் புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செய்யாறு தொகுதி பொறுப்பாளர்கள் அனக்காவூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.