சிவகாசி தொகுதி மாவீரன் வீரப்பனார் வீர வணக்க நிகழ்வு

9

சிவகாசி தொகுதியில் மாவீரன் வீரப்பனார் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 18, 2021 மாலை 6:30 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழக எல்லை காத்த மாவீரன் வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
7904013811