குளச்சல் தொகுதி வெள்ள நீர் அகற்றுதல்

5

13/11/2021 அன்றுமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பாக மீட்பு பணிகள் நடைபெற்றது. மண்டைக்காடு, புதூர், நெய்யூர், முளகுமூடு, கல்லுகூட்டம், மணவாளகுறிச்சி பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம் அகற்றப்பட்டன மற்றும் பல்வேறு மீட்புபணிகள் நடைபெற்றன.