குளச்சல் தொகுதி கலந்தாய்வு

4

முளகுமூடு பேரூராட்சி, கப்பியறை பேரூராட்சி, வில்லுகுறி பேரூராட்சி, நெய்யூர் பேரூராட்சி, கல்லுக்கூட்டம் பேரூராட்சி, வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சி, ஆளுர் பேரூராட்சி போன்ற பகுதிகளில் கலந்தாய்வு நடைபெற்றது.

கப்பியறை பேரூராட்சியில் மழையால் இணைப்பு துண்டிக்கப்பட்ட கஞ்சிக்குழி புலிமுகத்தான்குறிச்சி சாலை நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்களால் சீரமைக்கப்பட்டது.