குமாரபாளையம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

30

புரட்சி வாழ்த்துகள்!

(21.11.2021) குமாரபாளையம் தொகுதியின் ஓடபள்ளி மற்றும் கொக்கராயன்பேட்டை ஊராட்சிகளில் நடைபெற்ற புலிக்கொடி ஏற்றும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் சிறப்பாக நடத்த களப்பணி ஆற்றிய களப்பணியாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம். 7010403844

இப்படிக்கு,
அனைத்து நிலை பொறுப்பாளர்கள்,
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி
7010403844