கிள்ளியூர் தொகுதி மார்சல் நேசமணி மலர் வணக்க நிகழ்வு

27

கன்னியாகுமரி மாவட்டம் தாய்தமிழகத்தோடு இணைந்த நவம்பர் 1ஆம் நாள் குமரி விடுதலை போராளி ஐயா மார்சல் நேசமணி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு காலை 8 மணிக்கு கிள்ளியூர் தொகுதி மத்திகோடு ஊராட்சி கிளை அலுவலகமான மார்சல் நேசமணி குடிலில் வைத்து நடைபெற்றது.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நிகழ்வு
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மனு