காஞ்சிபுரம் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

18
24/10/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றி
மாபெரும் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஊர் பொது மக்களும்  கலந்து கொண்டனர்.