கவுண்டம்பாளையம் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு கலந்தாய்வு.

27

கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற
தொகுதி கலந்தாய்வில்* தேசிய தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு கருத்துக்கள் கேட்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
அனைத்து உறவுகளும் தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கலந்தாய்வில் கவுண்டம்பாளையம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தொகுதி உறவுகளும் கலந்து கொண்டனர்.