கவுண்டம்பாளையம் தொகுதி நகர்ப்புற தேர்தல் கலந்தாய்வு

12

 

*கவுண்டம்பாளையம் தொகுதியின்* 24.10.2021 கலந்தாய்வானது *மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில்* மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வில் வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

மற்றும் தொகுதி உறவுகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பான தொகுதி பொறுப்பாளர்கள் மறுசீரமைப்பு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்களை முன் மொழியப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் மற்றும் தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் வணக்கங்களும் 💐💐

நன்றி வணக்கம் 🙏🙏
நாம் தமிழர்💪💪