கம்பம் சட்டமன்ற தொகுதி பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவு வீரவணக்க நிகழ்வு.

45

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் இன்று 30.10.2021 காலை
10 மணிக்கு கம்பம் மற்றும் சின்னமனூர் பகுதிகளில் பெருந்தமிழர். அய்யா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அனைத்து நிலைப் பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 96 77 60 82 88

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி பெருந்தமிழர் முத்துராமலிங்கருக்கு புகழ் வணக்க நிகழ்வு