கடலூர் தொகுதி தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு

20

*தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு*

கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி கிளை சார்பில்
*கடல் தீபன் நினைவு கம்பம் 01.11.2021 அன்று ஏற்றப்பட்டது*இந்நிகழ்வில் திரு.பிரியன்குமரன் – (ஏம்பலம் தொகுதி) அவர்களும் திருமதி.தேவி (கடலூர் தொகுதி) அவர்களும் இணைந்து தமிழ்நாடு கொடியினை ஏற்றினார்கள்.

இந்த நிகழ்வானது
வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி கிளை முன்னெடுப்பில்
வடக்கு ஒன்றியம்
இணைச் செயலாளர் திரு.வினோத்குமார் மற்றும்
வடக்கு ஒன்றியம் மாணவர் பாசறை செயலாளர் திரு.சரவணன்
அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.

செல்லஞ்சேரி கிளை பொறுப்பாளர்கள், ம.அஜித்குமார், சுபாஷ்
வ .அஜித் குமார் அவர்களும் முன்னின்று நடத்தினார்கள்.

மேலும், இதில்
நடுவன் ஒன்றியம் செய்தி தொடர்பாளர் திரு.ஹரிஹரன் அவர்களும், ஏம்பலம் தொகுதி
ஹரி ,பார்க்கவி, புகழ்வேந்தன் அவர்களும், காட்டு பாளையம் கிளை பொறுப்பாளர் – தலைவர் திரு.ரஞ்சித் அவர்களும்
கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.