ஒட்டன்சத்திரம் தொகுதி தமிழ் நாடு திருநாள் கொடி ஏற்ற நிகழ்வு

37

ஒட்டன்சத்திரம் தொகுதி  சார்பாக தமிழ் நாடு திருநாள் கொண்டாடப்பட்டது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்