எழும்பூர் தொகுதி தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு.

9

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.

எழும்பூர் தொகுதியில்  பாலம் அருகே தமிழ்நாட்டுக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.. நிகழ்சி ஏற்பாடு 61 வது வட்டம்
வ.செ : மு.அமிர்தராஜ்