இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பெருந்தமிழர் ஐயா முத்துராமலிங்கம் வீரவணக்கம்

43

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதி சார்பாக போற்றுதற்குரிய பெருந்தமிழர் நமது அய்யா பசும்பொன் *முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 58-ம் ஆண்டு நினைவு முன்னிட்டு அக்-30 நாம்‌ தமிழர் கட்சி சார்பாக காலை 12 மணிக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .இதில் மேற்கு மாவட்ட ,தொகுதி, ஒன்றிய மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

*செய்தியை வெளியிடுவோர்:-*
முதுகுளத்தூர் தொகுதி:
ச.பாலமுருகன்
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி செயலாளர்
8754028144,9003334005

 

முந்தைய செய்திதாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திசாத்தூர் சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு