இராமநாதபுரம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

26

இராமநாதபுரம் தொகுதி, மண்டபம் ஒன்றியம், சுந்தரமுடையான், பிரப்பன்வலசை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக பனைமரங்கள் வெட்டப்படுகிறது, இதனை தடுக்க வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ப. சிவபிரகாஷ் (+919790348602),
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் தொகுதி.

 

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு உதவி
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி ஆத்தூர் பகுதி கலந்தாய்வு