ஆயிரம் விளக்கு தொகுதி மழை வெள்ளத்தில் மிதந்த 109,112 வட்டத்தில் ஆய்வு

6

இன்று,(12.11.2021) ஆயிரம் விளக்கு தொகுதியில்.உள்ள 109 மற்றும் 112 வது வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொகுதிச் செயலாளர் முகமது ஹாரூன் தலைமையில் நேரில் சென்று கள ஆய்வு நடத்தினோம். இதில் சேமிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சம்பந்தபட்ட அதிகாரிகளை நாளை (13.11.202) காலை நேரில் சந்திக்கவுள்ளோம்.

இதில் கலந்துகொண்ட உறவுகளுக்கு தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் 109 வது வட்ட உறவுகள் குமணன், ரமேஷ், டேனியல் குமார். 110 வது வட்ட செல்வம் மற்றும் மகளிர் பாசறை பானுமதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்..
தொடர்புக்கு 9840099115