ஆம்பூர் தொகுதி இலங்கை அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

56

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சார்ந்த மீனவர் ராஜ்கிரன் படுகொலை கண்டித்தும் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை சிங்கள பேரினவாத கடற்படையையும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்திய ஒன்றிய அரசையும் மற்றும் எந்த நடவடிக்கையையும் எடுக்காதா தமிழக அரசையும்.கண்டித்து ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் நகரம்சார்பாக கிராம நிர்வாக அலுவலகம் அருகில்
நேதாஜிரோடு ஆம்பூர்
நாள்:27.10.2021(புதன்கிழமை)
கண்டன.ஆர்பாட்டம் நடைபெற்றது  இதில் மாவட்டபொறுப்பாளர்கள் தலைமை தாங்கினர் நகரபொறுப்பாளர்கள் முன்னேடுத்தனர் தொகுதி.நகர.மற்றும்.ஒன்றியபொறுப்பாளர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

நிஜாம்+918668001243