ஆத்தூர்(சேலம்) தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு

9

01/11/2021, திங்கட்கிழமை அன்று காலை 09.30 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகரம் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரத்தில் தமிழ்நாட்டுக் கொடியேற்றப்பட்டு தமிழ்நாடு நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலைப்பொறுபாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் பங்கேற்றனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி
அலைபேசி:9994285522