தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்றிய அரசு,மாநில அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
* இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யபடுவதை கண்டித்தும்.
*பெட்ரோல்,டீசல் விலை உயர்வு கண்டித்தும்.
* கனிம வளங்களை கொள்ளை அடிப்பதை கண்டித்தும்
* கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து
திருமதி காளியம்மாள்,மாநில மகளிர் பாசறை அவர்கள் கண்டன உரை ஆற்றினார் இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றியம், கிளை பொறுப்பாளர், உறுப்பினர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
லூர்து வின்சென்ட்
தகவல் தொழில்நுட்ப பாசறை
9087840396