வரும் அக்டோபர் 16, 17ம் தேதிகளில், நாம் தமிழர் – சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தைத் திருவிழாவில், உறவுகள் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாகப் பங்கேற்று, பனையால் நாமும் நம்மால் பனையும் வாழ வழிசெய்யும் தலைசிறந்த தொடக்கத்தை அமைப்போம்!
https://bit.ly/3va2tMC



