முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கு தன் பாவனைகளால் உயிரூட்டி தமிழர் உள்ளங்களைக்…

0

தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கு தன் பாவனைகளால் உயிரூட்டி தமிழர் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மண்ணின் மகத்தான கலைஞன், அதிஅற்புதமான நடிப்பாற்றலால் தமிழ்த்திரைக்கலையை உலகத்தரத்திற்கு உயர்த்திய பெருமகன், ஐயா சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாளில் பெருமிதத்தோடு புகழ்வணக்கம் செலுத்துவோம்!

முந்தைய செய்திஇராமநாதபுரம் மாவட்ட ஒன்றியகுழு உறுப்பினர் கலந்தாய்வு
அடுத்த செய்திபரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக தியாக தீபம் ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் நினைவு நாள்