விழுப்புரம் தொகுதி குருதிக் கொடை பாசறை பாராட்டு சான்று

6

தேசிய தன்னார்வ தினத்தை (01/10/2021) முன்னிட்டு ரத்ததான தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி முன்டியம்பாக்கத்தில்  (21/10/2021) அன்று விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, இதனை நாம் தமிழர் கட்சியின் சார்பாக
ஜெ.செல்வம்‌
சி தெய்வசிகாமணி‌
சி.முனுசாமி‌
மு‌‌.செல்வம்‌
வீ.செந்தமிழ்செல்வன்
பெருமாள்‌
இன்பராஜ்‌
ஆகியோர் பெற்றுக் கொண்டனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி
விழுப்புரம் தொகுதி