விருகம்பாக்கம் தொகுதிபுகார் மனு வழங்கல் நிகழ்வு.

3

விருகம்பாக்கம் தொகுதி, கேகேநகர் தொழிலாளர் நலன் காப்பீட்டுறுதிக்கழக மருத்துவமனையில், நாம்தமிழர்கட்சி சார்பில் குருதி தானமளிக்கிற உறவுகளுக்கு நேருகிற சிரமங்களை சரி செய்திட வேண்டி, புகார்மனு வழங்கப்பட்டது, இதில் தொகுதி உறவுகளோடு,குருதிக்கொடைப்பாசறை உறவுகளும் கலந்து கொண்டனர். நிர்வாகத்தரப்பில் சிரமங்களை விரைந்து சீர் செய்திட உத்திரவாதம் தரப்பட்டிருக்கிறது..