மொடக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

15

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரச்சலூர் மற்றும் கண்டிகாட்டுவலசு ஆகிய இடங்களில் கொடியேற்ற நிகழ்வு, 17/10/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.கோ.லோகு பிரகாசு அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு- 8682983739.