மும்பை – லெப்.கேணல் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

31

மராத்திய மாநில நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி மும்பையில் தீயாக தீபம் திலீபன்

அவர்களின் 34 ம் ஆண்டு வீரவணக்கம் நிகழ்வு 26.09.2021 அன்று தாராவியில் நடைபெற்றது இதில் மராத்திய மாநில செயலாளர் பொன்.இன வாழவன்,மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் ,வீரத்தமிழர் ஒருங்கிணைப்பாளர் பழனி முருகேசன்,ராகவன்,ரவி கொம்பன், தாராவி ஒருங்கிணைப்பாளர் மணி மாறன், செயலாளர் சகாய டெனிசு,நாடோடி தமிழன், சசிக்குமார், தமிழ்ச்செல்வன், முத்து,இளங்கோவன், மற்றும் பல நாம் தமிழர் கட்சியின் உறவுகள் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.