பெரம்பூர் தொகுதி மாமன்னர்கள் மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு

9

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

ஞாயிற்றுகிழமை 24/10/2021 காலை 9.00 மணிக்கு தமிழ் பெரும் பாட்டன்கள் ஐயா மாமன்னர்கள்  மருதுபாண்டியர் நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

இடம்: திருத்தங்கல் நாடார் கல்லூரி
அருகில்

மாவட்ட தலைவர் புலி கொடி ஞா. புஷ்பராஜ் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்

மற்றும் பெரம்பூர் மற்றும் திரு வி க நகர் உறவுகள் பங்குபெற்ற அனைத்து தாய் தமிழ் உறவுகள் அனைவரும் நன்றி

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தலைவர் த. லிங்கசாமி வடசென்னை தெற்கு மாவட்டம்

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்