பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

5

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 23/10/2021 சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திம்மராஜபுரம் கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 14 உறவுகள் உறுப்பினர்களாக இணைந்தனர். இவர்களில் சிலர் மாற்று கட்சியில்(திமுக)இருந்து நம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.தொகுதி பொருளாளர் ஜேக்கப் 26வது வார்டு செயலாளர் அண்ணன் வண்ணை .இ. கணேசன் 26வது வார்டு பொறுப்பாளர் பேராச்சி செல்வம் 14 வது வார்டு பொறுப்பாளர் செல்வகுமார் 12வது வார்டு பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் 21வது கிளை பொறுப்பாளர் முருகபெருமாள் 26வது கிளை பொறுப்பாளர் உதயராஜ் 26வது கிளை பொறுப்பாளர் சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்பாசறை-பாளையங்கோட்டை
9788388136 / 8667280665